Noble Quran » தமிழ் » Sorah Al-Infitar ( The Cleaving )

தமிழ்

Sorah Al-Infitar ( The Cleaving ) - Verses Number 19
إِذَا السَّمَاءُ انفَطَرَتْ ( 1 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 1
வானம் பிளந்து விடும்போது
وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ ( 2 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 2
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ ( 3 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 3
கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ ( 4 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 4
கப்றுகள் திறக்கப்படும் போது,
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ ( 5 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 5
ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ ( 6 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 6
மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ ( 7 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 7
அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ ( 8 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 8
எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ ( 9 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 9
இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ ( 10 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 10
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
كِرَامًا كَاتِبِينَ ( 11 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 11
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ ( 12 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 12
நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ ( 13 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 13
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ ( 14 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 14
இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ ( 15 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 15
நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ ( 16 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 16
மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ( 17 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 17
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ( 18 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 18
பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ ( 19 ) Al-Infitar ( The Cleaving ) - Ayaa 19
அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.

Random Books

  • التعريف الموجز بالإسلام ( تاميلي )التعريف الموجز بالإسلام: تعريف موجز بالدين الإسلامي وبيان شموليته لجميع جوانب الحياة مع بيان أهم أركانه الستة.

    Formation : عمادة البحث العلمي بالجامعة الإسلامية

    Translators : عبد الغفور محمد جليل

    From issues : موقع الجامعة الإسلامية بالمدينة المنورة www.iu.edu.sa

    Source : http://www.islamhouse.com/tp/175789

    Download :التعريف الموجز بالإسلام ( تاميلي )

  • ثلاثة الأصول وأدلتها ( تاميلي )ثلاثة الأصول وأدلتها : رسالة مختصرة ونفيسة صنفها الإمام المجدد محمد بن عبد الوهاب - رحمه الله - تحتوي على الأصول الواجب على الإنسان معرفتها من معرفة العبد ربه, وأنواع العبادة التي أمر الله بها، ومعرفة العبد دينه، ومراتب الدين، وأركان كل مرتبة، ومعرفة النبي - صلى الله عليه وسلم - في نبذة من حياته، والحكمة من بعثته، والإيمان بالبعث والنشور، وركنا التوحيد وهما الكفر بالطاغوت,والإيمان بالله.

    Formation : محمد بن عبد الوهاب

    Translators : جواهر عبد الجواد

    From issues : موقع الجامعة الإسلامية بالمدينة المنورة www.iu.edu.sa

    Source : http://www.islamhouse.com/tp/175798

    Download :ثلاثة الأصول وأدلتها ( تاميلي )

  • أركان الإسلام ( تاميلي )أركان الإسلام: هذه الدراسة عن أركان الإسلام هي أحد برامج العمادة العلمية، حيث وجّهت بعض أعضاء هيئة التدريس بالجامعة للكتابة في الموضوع ثمّ كلّفت اللجنة العلمية بالعمادة بدراسة ما كتبوه واستكمال النقص وإخراجه بالصورة المناسبة، مع الحرص على ربط القضايا العلمية بأدلّتها من الكتاب والسنّة. وتحرص العمادة - من خلال هذه الدراسة - إلى تمكين أبناء العالم الإسلامي من الحصول على العلوم الدينية النافعة؛ لذلك قامت بترجمتها إلى اللغات العالمية ونشرها وتضمينها شبكة المعلومات الدولية - الإنترنت -.

    Formation : عمادة البحث العلمي بالجامعة الإسلامية

    Translators : عبد الغفور محمد جليل

    From issues : موقع الجامعة الإسلامية بالمدينة المنورة www.iu.edu.sa

    Source : http://www.islamhouse.com/tp/175793

    Download :أركان الإسلام ( تاميلي )

  • شرح أصول الإيمان ( تاميلي )

    Formation : محمد بن صالح العثيمين

    Translators : مستان علي أبو خالد العمري

    From issues : المكتب التعاوني للدعوة وتوعية الجاليات بعنيزة

    Source : http://www.islamhouse.com/tp/780

    Download :شرح أصول الإيمان ( تاميلي )

  • الصيام ( تاميلي )في هذه الصفحة كتاب موجز يبين أحكام الصيام باللغة التاميلية، وكان الكتاب محل مسابقة مكتب الربوة لعام 1428هـ.

    From issues : المكتب التعاوني للدعوة وتوعية الجاليات بالربوة http://www.IslamHouse.com

    Source : http://www.islamhouse.com/tp/175800

    Download :الصيام ( تاميلي )

Choose language

Choose Sorah

Random Books

Choose tafseer

Participate

Bookmark and Share